IGNOU BTLLA 135 SOLVED ASSIGNMENT HINDI

BTlLA 135 Solved Assignment
High Demand Verified Solution
★★★★★ 4.6/5 (1296 Students)

₹80

₹30

BTlLA 135: Modern Indian Language: Tamil

Title Name IGNOU BTLLA 135 SOLVED ASSIGNMENT HINDI
Type Soft Copy (E-Assignment) .pdf
University IGNOU
Degree BACHELOR DEGREE PROGRAMMES
Course Code BAG
Course Name BACHELOR OF ARTS
Subject Code BTlLA 135
Subject Name Modern Indian Language: Tamil
Year 2025 2026
Session -
Language English Medium
Assignment Code BTlLA 135/Assignment-1/2025 2026
Product Description Assignment of BAG (BACHELOR OF ARTS) 2025 2026. Latest BTLLA 135 2026 Solved Assignment Solutions
Last Date of IGNOU Assignment Submission Last Date of Submission of IGNOU BEGC-131 (BAG) 2025-26 Assignment is for January 2026 Session: 30th September, 2026 (for December 2025 Term End Exam).

Semester Wise
January 2025 Session: 30th March, 2026 (for June 2026 Term End Exam).
July 2025 Session: 30th September, 2025 (for December 2025 Term End Exam).
FormatReady-to-Print PDF (.soft copy)

📅 Important Submission Dates

  • July 2025 Session: 31st March, 2026
  • January 2026 Session: 30th September, 2026

Why Choose Our Solved Assignments?

Accuracy: Solved by IGNOU subject experts.
Guidelines: Strictly follows 2025-26 official word limits.
Scoring: Designed to help students achieve 90+ marks.
📋 Assignment Content Preview
Included:

BTLLA 135 (July 2025 - January 2026) - ENGLISH

Assignment: Modern Indian Language - Tamil

(BTLLA-135)

Programme Code: BAG

Course Code: BTLLA-135

Assignment Code: BTLLA-135/TMA/2025-2026

Max. Marks: 100

Attempt all questions

I     ஒரு மதிப்பெண் வினாக்கள்

1) முதலெழுத்துகளில் நான்கினைக் குறிப்பிடுக.

2) பெயர்ச்சொல், உரிச்சொல் - சான்று ஒன்று தருக.

3) ஆடு சென்றது-இந்தத் தொடரில் எழுவாய் எது?

4) நற்றமிழ் - பிரித்து எழுதுக.

5) சென்னைத் தமிழுக்குச் சான்று ஒன்று தருக.

6) அவா வந்துட்டா -இது பேச்சு வழக்கா?எழுத்து வழக்கா?

7) நனவிலி மனத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல் எது?

8) உளவியல் - சிறு விளக்கம் தருக?

9) இன்றைய எரிசக்தி தேவையை நிறைவு செய்வனவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுக.

10) துறைகள் தோறும் தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்றவர் யார்?

11) என் சரித்திரம் -யார் எழுதிய நூல்?

12) தற் சரித்திரம் - சிறு குறிப்பு அளிக்க.

13) தமிழ்விடு தூது - சிறு குறிப்பு அளிக்க.

14) டம்பாச்சாரி விலாசம் எந்த வகை நூல்?

15) மு.வ. க்குப் பிடித்தமான தேசியத் தலைவர் யார்?

16) தலையங்கம் என்றால் என்ன?.

17) பேட்டி - விளக்கம் தருக.

18) புத்தக மதிப்புரை - இதற்கான ஆங்கிலச் சொல் எது?

19) மேடைப் பேச்சை மொழிபெயர்த்தல்- குறிப்பளிக்க.

20) தழுவல் கட்டுரை - சிறு விளக்கம் தருக.

II இரு மதிப்பெண் வினாக்கள்

1) வினைச்சொற்கள் - சிறு குறிப்பு அளிக்க.

2) பறவைக்கூடு -இந்தப் பொருள் அளிக்கும் வாக்கியம் எது?

a. பறவை கூடு அதோ உள.

b. பறவைக்கூடு அதோ உளது.

3) திசைச்சொல்-இரண்டு குறிப்பிடுக.

4) செய்யுள் ஈட்டச் சொல் விளக்கம் தருக.

5) எழுத்துகளின் விளக்கத்தில் எவை 'போலி' என்று குறிப்பிடப்பெறுகின்றன?

6) ஜன்னி - சிறு குறிப்பு அளிக்க.

7) கழிவுகளை ஆக்கபூர்வமாக எவ்வாறு பயன்படுத்தலாம்?

8) சட்டத்துறைக் கலைச்சொல்லில் இரண்டினைக் குறிப்பிடுக.

9) அணுசக்தி விளக்கம் தருக.

10) தலாட்டு - சிறுகுறிப்பு அளிக்க.

11) கதைக்கரு - சிறு குறிப்பு அளிக்க.

12) இலக்கியத்தில் மறுமலர்ச்சி விளக்கம் அளிக்க.

13) கீர்த்தனை நாடகம் -விளக்கம் அளிக்க.

14) பவளக்கொடி - இலக்கியத்தில் இடம்பெறும் நிலையைத் தெரிவிக்க.

15) கோப்பெருஞ்சோழன் - செவ்விலக்கியம்வழிச் சிறு குறிப்பளிக்க.

16) செய்தியின் அடிப்படைகள் எவை?

17) வரலாற்றில் ஆவணங்களின் தேவை என்னவாக உள்ளது?

18) உரையாடல் -கவனத்தில் கொள்ள வேண்டியன எவை?

19) நெகிழ்வுரை - எவ்வாறு அமைதல் வேண்டும்.

20) கடிதம் எழுதம்போது கருத்தில்கொள்ள தக்கவை எவை?

III ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1) கலைச்சொல் பயன்பாட்டின் தேவைகளை எழுதுக.

2) எச்சச் சொல் - சான்றும் விளக்கமும் தருக.

3) நாட்டுப்புறவியல் விளக்கம் தருக.

4) வெப்பமயமாதலை எவ்வாறு தடுக்கலாம்?

5) கட்டுரை - இலக்கிய வகையாகுமா? விளக்கம் தருக.

6) திணை இலக்கியம் விளக்கம் அளிக்க.

7) குழு விவாதம் அமையவேண்டிய முறையை எழுதுக.

8) இதழ்களில் கட்டுரை எழுதுகையில் கவனத்தில் கொள்ளவேண்டியன எவை?

❓ Frequently Asked Questions (FAQs)
Q: How will I receive the PDF?
A: Immediately after payment, the download link will appear and be sent to your email.

Q: Is this hand-written or typed?
A: This is a professional typed computer PDF. You can use it as a reference for your handwritten submission.

Get the full solved PDF for just Rs. 15

Top